கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலகத்தில் சுமதி நினைவு அறக்கட்டளை மற்றும் ஜஹார்ட் பிராப்பர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிட மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியிடம் ஜஹார்ட் பிராப்பர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் செல்வராஜ், சிஎஸ்ஆர் குழு உறுப்பினர் வேள்பாரி ஆகியோர் (11 பொருட்கள் கொண்ட 1000 எண்ணிக்கையில் ரூ.12 லட்சம் மதிப்பு) வெள்ள நிவாரண பொருட்களை வழங்கினர்.



