fbpx
Homeபிற செய்திகள்கோவை தொடக்க கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் இ-சேவை மையத்தை துவக்கி வைத்த அமைச்சர்கள்

கோவை தொடக்க கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் இ-சேவை மையத்தை துவக்கி வைத்த அமைச்சர்கள்

கோவை மாநகராட்சி, நவாவூர் ஐஓபி வங்கி அருகில், கூட்டுறவு வீட்டுவசதித் துறையின் சார்பில் தொடக்க கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் இ&சேவை மையத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் வீட்டுவசதி& நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியேர் துவக்கி வைத்து பயனாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.

அருகில் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன், தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி பதிவாளர் பாஸ்கரன், கூடுதல் பதிவாளர் தேவகி, மேற்கு மண்டல குழு தலைவர் தெய்வயானை தமிழ்மறை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img