கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கம் (கொசிமா) 2023-25-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றனர்.
தலைவர் சி.நடராஜன் (மெக் மாக் சிஸ்டம்ஸ்), செயலாளர் சி.ராஜசேகரன் (சேகர் இன்ஜினீயரிங் ஒர்க்ஸ்), பொருளாளர் என்.மதிவாணன் (ஸ்டீல் பேப்ஸ்), துணைத் தலைவர்கள் எஸ்.மல்லிகா தேவி (கான்பிடென்ட் இன்ஜினீயரிங் இந்தியா பி.லிட்.), எஸ்.லோகநாதன் (எஸ்எஸ்எஸ் இண்டஸ்ட்ரியல் ஒர்க்ஸ்), இணைச் செயலாளர்கள் ஜே.சௌந்தர்ராஜ் (எஸ்.எஸ்.இண்டஸ்ட்ரீஸ்), ஆர்.குமார் (ரியல் டெக் இன்ஜினீயரிங்), என்.எல்.சிஜூ (பெஞ்சமின் புராடக்ட்ஸ்), ஐபிபி பி.நல்லதம்பி (ரவீந்திரா நியூமேட்டிக் எக்யூப்மெண்ட்ஸ்).
இத்தகவலை தலைவர் சி.நடராஜன் தெரிவித்துள்ளார்



