கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் மனித உரிமைகள் உறுதிமொழியானது மாநகராட்சி நிர்வாக அலுவலர் (கணக்கு) நூர் அகமது தலைமையில் அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள் ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உடன் மாநகராட்சி கண்காணிப்பு அலுவலர்கள் செந்தில்குமார், மேனகாகுமாரி, நிர்மலா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



