fbpx
Homeபிற செய்திகள்கோவை மாநகராட்சி பணிக்குழு கூட்டம்

கோவை மாநகராட்சி பணிக்குழு கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் பணிக்குழு கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தலைமையில், பணிக்குழு தலைவர் சாந்திமுருகன் முன்னிலையில் நடைபெற்றது.

உடன் மாநகரப் பொறியாளர் இளங்கோவன், செயற்பொறியாளர் முருகேசன், உதவி செயற்பொறியாளர்கள் செந்தில்பாஸ்கர், கருப்புசாமி, ஹேமலதா, சுந்தர்ராஜன், புவனேஸ்வரி, பணிக்குழு உறுப்பினர்கள் கற்பகம், கதிர்வேலுசாமி, பொன்னுசாமி, சித்ரா, பூபதி, தவமணி பழனியப்பன், பிரவின்ராஜ், கீதா, சாந்தாமணி, சிவா, ராஜேஸ்வரி மேகநாதன், ஷங்கர், குணசேகரன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img