fbpx
Homeபிற செய்திகள்கழிவறைகள் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருவதை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கழிவறைகள் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருவதை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் அம்மன்குளம், ராஜுவ் நகர் பகுதியில் SBM திட்டத்தின்கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கழிவறைகள் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியை விரைவாக செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தினார்.

உடன் மாமன்ற உறுப்பினர் முனியம்மாள், உதவி ஆணையர் மகேஷ்கனகராஜ், உதவி நகரமைப்பு அலுவலர் சத்யர், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர் பாலச்சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img