Homeபிற செய்திகள்கோவை ஜிம்சன் நிறுவனத்தின் சார்பில் சமூக பொறுப்பு நிதி

கோவை ஜிம்சன் நிறுவனத்தின் சார்பில் சமூக பொறுப்பு நிதி

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் மதுக்கரை பிரதான சாலை லின்டேஷ் காலனி பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் மொத்தம் ரூ.66 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை பணிகள் மேற்கொள்வதற்கு ஜிம்சன் நிறுவனத்தின் சார்பில் 50 சதவீத பங்களிப்பாக சமூக பொறுப்பு நிதியின்கீழ் ரூ.33 லட்சத்திற்கான காசோலையை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரனிடம் ஜிம்சன் நிறுவனத்தினர் வழங்கினர்.

உடன் மாமன்ற உறுப்பினர் அப்துல் காதர் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img