கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம், ஒண்டிப்புதூர் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
உடன் உதவி ஆணையர் செந்தில்குமரன், சுகாதார ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் உள்ளனர்.