fbpx
Homeபிற செய்திகள்கோவை: உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு

கோவை: உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு

கோவை மாவட்டம், பொள்ளாச்சி நாச்சிமுத்து தொழில்நுட்ப கல்லூரியில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை இணைந்து நடத்தும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கினை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

அருகில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா, வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் பெருமாள்சாமி, தொழில் மைய பொது மேலாளர் திருமுருகன், பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை தலைவர் கோபாலகிருஷ்ணன், சக்தி குழுமங்களின் தலைவர் மாணிக்கம் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img