fbpx
Homeபிற செய்திகள்கோவை: மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி சுற்றுலா

கோவை: மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி சுற்றுலா

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்று திறனாளிகள் நலத் துறையின் சார்பில் ஆரம்ப நிலை பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் 60 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி சுற்றுலா வாகனத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன் இன்று காலை துவக்கி வைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img