சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கையெழுத்து இயக்கம் மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக பள்ளி மாணவிகளுக்கு ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இளஞ்சிவப்பு வண்ண பேண்டை கையில் கட்டிவிட்டு வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்.