கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாக்குச்சாவடி பட்டியல் திருத்தம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது.
அருகில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) செந்தில்வடிவு, கோட்டாட்சியர் கோவிந்தன், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆஷிக் அலி, வட்டாட்சியர் (தேர்தல்) ஜெயபால் ஆகியோர் உள்ளனர்.