fbpx
Homeபிற செய்திகள்கோவை: வருவாய் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம்

கோவை: வருவாய் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் வருவாய் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

அருகில் வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொ) கோகிலா ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img