கோவை மாவட்டம், ரத்னா ரெசிடன்சி ஹோட்டலில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், அரசு துறைகள், மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான திட்ட விளக்க கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும் வீடுகளுக்கு பயனாளி பங்களிப்புத் தொகையினை தன்னார்வலர்களின் நிதியுதவியுடன் பயனாளிகளுக்கு வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகள் உரிமை திட்ட செயல் அலுவலர் மைதிலி, திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜராஜன், தேவகுமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன் ஆகியோர் உள்ளனர்-.



