fbpx
Homeபிற செய்திகள்கோவை: வாக்குபதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணியினை கலெக்டர் ஆய்வு

கோவை: வாக்குபதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணியினை கலெக்டர் ஆய்வு

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்நிலை வாக்குபதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணியினை கலெக்டர் கிராந்திகுமார் பாடி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அருகில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) குணசேகரன், வருவாய் கோட்டாட்சியர் பண்டரிநாதன், வட்டாட்சியர் விஜயலட்சுமி ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img