தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை மண்டலம் சுங்கம் கிளையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறையினை திறந்து வைத்தார்.
அருகில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மண்டலக் குழு தலைவர் மீனாலோகு, பணிக்குழு தலைவர் சாந்தி முருகன், 65வது மாமன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி மேகநாதன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை மண்டல மேலாண் இயக்குநர் ஜோசப் டயஸ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் ஆகியோர் உள்ளனர்.