fbpx
Homeபிற செய்திகள்பாங்க் ஆஃப் பரோடாவின் கோவை, இடையர்பாளையம் கிளை திறப்புவிழா

பாங்க் ஆஃப் பரோடாவின் கோவை, இடையர்பாளையம் கிளை திறப்புவிழா

பாங்க் ஆஃப் பரோடாவின் கோவை, இடையர்பாளையம் கிளை திறப்புவிழா, கவுண்டம்பாளையம் ரோடு காவேரி நகரில் இன்று (டிசம்பர் 19) காலை நடந்தது. நிகழ்வில் வங்கியின் சென்னை மண்டல பொது மேலாளர் டி.என்.சுரேஷ் குத்துவிளக்கேற்றினார்.

அருகில், கிளையை திறந்து வைத்த 32வது வார்டு மாமன்ற உறுப்பினரும் கல்விக் குழு தலைவருமான மாலதி, பாங்க் ஆஃப் பரோடா கோவை பிராந்திய மேலாளர் ஆர்.கமலக்கண்ணன், துணை பிராந்திய மேலாளர் வி.கே.சவுடையா, கிளை மேலாளர் தியாகராஜன் மற்றும் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img