கோவை ராமகிருஷ்ணாபுரம் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிலையத்தில் ஆவின் விற்பனை நிலையத்தினை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்.
அருகில் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிசெல்வன், ஆவின் பொது மேலாளர் பால் பூபதி, இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி தலைமை செயல் அலுவலர் விசி அசோகன், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் பொது மேலாளர் வினி ஹோஸ்டின், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் ஆகியோர் உள்ளனர்.