கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெடி பொருள்/ அவுட்டுக்காய் மற்றும் மின்சாரம் தாக்கி உயிரினங்கள் உயிரிழக்கும் நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது.
அருகில் மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) கோகிலா ஆகியோர் உள்ளனர்.