fbpx
Homeபிற செய்திகள்நந்தா பொறியியல் கல்லூரியில் ‘தீத்தொண்டு வாரம்’

நந்தா பொறியியல் கல்லூரியில் ‘தீத்தொண்டு வாரம்’

ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியில் “தீத்தொண்டு வாரம்” கடைப்பிடிக்கப்பட்டது.

கல்லூரி தலைவர் வி.சண்முகன், ஈரோடு பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் மு.நவீந்தரன் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துக் கொண்டார்கள். தீத்த டுப்பு உறுதி மொழியினை கல்லூரியின் முதல்வர் யு.எஸ்.ரகுபதி முன்னிலையில் மாணவர்கள் எடுத்துக் கொண்டனர்.

மாணவர்கள் விவகாரத்துறையின் மூத்த அதிகாரி எம்.கே.மூர்த்தி, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் எஸ்.முருகானந்தம், கல்லூரி செயலர்கள் எஸ்.நந்தகுமார் பிரதீப், எஸ்.திருமூர்த்தி மற்றும் முதன்மை கல்வி அதிகாரி எஸ்.ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img