Homeபிற செய்திகள்கோவை: கூட்டுறவு ஒன்றியம் சார்பில் சிறப்பு உறுப்பினர் கல்வித்திட்ட முகாம்

கோவை: கூட்டுறவு ஒன்றியம் சார்பில் சிறப்பு உறுப்பினர் கல்வித்திட்ட முகாம்

கோவை மாவட்டம் வெள்ளாணைப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் சார்பில் சிறப்பு உறுப்பினர் கல்வித்திட்ட முகாம் நடைபெற்றது. இதில் பல்வேறு கடன்கள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. இதில் செயலாட்சியர் வனிதா, கள அலுவலர் நித்யா, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் விமல்ராஜ், சங்க செயலாளர் சாந்தி உரையாற்றினார்.

படிக்க வேண்டும்

spot_img