fbpx
Homeபிற செய்திகள்கோவை தெற்கு ரயில்வே மற்றும் வாய்ஸ் ஆப் கோவை அமைப்பும் இணைந்து கோவை ரயில் நிலையத்தில்...

கோவை தெற்கு ரயில்வே மற்றும் வாய்ஸ் ஆப் கோவை அமைப்பும் இணைந்து கோவை ரயில் நிலையத்தில் தூய்மைப்பணி விழிப்புணர்வு

கோவை தெற்கு ரயில்வே மற்றும் வாய்ஸ் ஆப் கோவை அமைப்பும் இணைந்து கோவை ரயில் நிலையத்தில் தூய்மை பணி செய்து ஸ்வச் பாரத் தூய்மை பணி செய்து அங்குள்ள பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

100க்கும் மேற்பட்ட வாய்ஸ் ஆஃப் கோவை உறுப்பினர்கள் அனைத்து பிளாட்பார்ம்களில் தூய்மை மேற் கொண்டனர்.

அதன் பின் மரம் நடு விழாவும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வாய்ஸ் ஆப் கோவை குழு தலைவர் சுதர்சன், செயலாளர் பாலசுப்பிரமணியம், ஸ்ருதி (செயலாளர் -மீடியா-ஆபரேஷன்), ஸ்டேஷன் மேலாளர் சச்சின் மற்றும் ஸ்டேஷன் துணை மேலாளர் சதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img