fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடியில் நாடார் மஹாஜனசங்கம் சார்பில் சௌந்திரபாண்டியனார் 132 வது பிறந்த நாள் விழா

தூத்துக்குடியில் நாடார் மஹாஜனசங்கம் சார்பில் சௌந்திரபாண்டியனார் 132 வது பிறந்த நாள் விழா

தூத்துக்குடியில் நாடார் மஹாஜனசங்கம் சார்பில் சௌந்திரபாண்டியனார் 132 வது பிறந்த நாள் விழா, சுயமரியாதைத் திருவிழா தூத்துக்குடி ரயில் நிலைய சாலை எதிரே நடைபெற்றது. தூத்துக்குடி நாடார் மஹாஜன சங்க மாநகர மாவட்ட செயலாளர் சதீஷ் தலைமை தாங்கினார்.·

தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தலைமையில் மரியாதை செலுத்தினர் தொடர்ந்து மதன் வி.சுப்பிரமணியன் (நாடார் மஹாஜன சங்க நெல்லை மண்டல தலைவர்), அசோகன் (நாடார் மஹாஜன சங்க நெல்லை மாவட்ட தலைவர்), மேடைச்சேர்மன் (தூத்துக்குடி மாவட்ட நாடார் மஹாஜன சங்க தலைவர்) தேன்ராஜ் (தூத் துக்குடி நாடார் மகமை துனைத் தலைவர்), சேகர் (தூத்துக்குடி நாடார்மகமை செயலாளர்) மற்றும் அன்புகிருஷ்ணன், சேர்மராஜ், ரமேஷ்பாபு, தர்மராஜ், வடிவேல், சித்திரைவிஜயன் (பாண்டியனார் தொழிற்சங்க தூத்துக்குடி மாவட்ட செயலாளர்) உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தூத்துக்குடி நாடார் மஹாஜன சங்கம் மற்றும் பாண்டியனார் தொழிற் சங்கம் செய்திருந்தன.

படிக்க வேண்டும்

spot_img