சீரோமலபார் குளோபல் மாத்ருவேதியின் கேரளாவிற்கு வெளியே உள்ள சிறந்த மறைமாவட்டங்களில் ஒன்றாக கோவை ராமநாதபுரம் சீரோ மலபார் கத்தோலிக்க மறைமாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஜனவரி 2025 முதல் ஜனவரி 31, 2026 வரை சீரோமலபார் குளோபல் மாத்ருவேதியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகளின் சிறப்பின் காரணமாக, கேரளாவிற்கு வெளியே சிறப்பாகச் செயல்பட்ட மறைமாவட்டங்களாக கோவை இராமநாதபுரம், கல்யாண் மற்றும் மாண்டியா மறைமாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
ஓசூர் மறைமாவட்டத்தில் நடைபெற்ற உலகளாவிய கூட்டத்தில், அலுவலகப் பொறுப்பாளர்களும் இயக்குநரும் இந்தக் கோப்பையைப் பெற்றுக்கொண்டனர்.



