fbpx
Homeபிற செய்திகள்கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் 31ம் தேதி நடக்கிறது

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் 31ம் தேதி நடக்கிறது

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்ட அரங்கத்தில் வரும் 31ம் தேதி காலை 10.30 மணிக்கு மாமன்ற சாதாரணக் கூட்டம், மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெறவுள்ளது. 


இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img