fbpx
Homeபிற செய்திகள்முதலிபாளையம் ஊராட்சி அனைத்து திருச்சபைகள் சார்பில் கிறிஸ்துமஸ் விழா

முதலிபாளையம் ஊராட்சி அனைத்து திருச்சபைகள் சார்பில் கிறிஸ்துமஸ் விழா

முதலிபாளையம் ஊராட்சி அனைத்து திருச்சபைகள் சார்பில் கிறிஸ்துமஸ் விழாவினை முன்னிட்டு முப்பெரும் விழா அன்புராஜ், பிலிப், இயேசுராஜா, இம்மானுவேல், மகேஷ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ப்ளூ பிரிஸ் உரிமையாளர் பாலாஜி, திமுக,தெற்கு ஒன்றிய செயலாளர் விஸ்வலிங்கசாமி, காவேரி மக்கள் சேவை செந்தில்குமார், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் மயூரிபிரியா நடராஜன், திமுக தெற்கு ஒன்றிய சுற்றுசூழல் அமைப்பாளர் விபிஎஸ் பாண்டியன், முன்னாள் ஊராட்சிமன்ற கவுன்சிலர் மணி (எ)முருகசாமி, கொங்கு வியாபாரிகள் மக்கள் சங்க தலைவர் காட்டன் சக்திவேல், பவர்கார்டன் ராஜா, குமரேசன், வழக்கறிஞர் டேவிட் இளவரசன், உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கினர்கள்.

மேலும் சமுக சேவகர்களுக்கு விருது வழங்கபட்டது.

படிக்க வேண்டும்

spot_img