fbpx
Homeபிற செய்திகள்கோவையில் கிறிஸ்தவ நற்செய்தி பெருவிழா

கோவையில் கிறிஸ்தவ நற்செய்தி பெருவிழா

இயேசுவின் அன்பின் ஊழியம் கோவை பேரின்பப் பெருவிழா – 2024 கோவை வெரைட்டி ஹால் ரோடு சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில மே 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் மூன்று நாள்கள் மாலை 6 மணிக்கும் மே 4, 5ம் தேதிகளில் (சனி, ஞாயிறு) மாலை 5 மணிக்கும் நிகழ்ச்சி தொடங்கும்.

இதில் பாதிரியார் ஆல்வின் தாமஸ், போதகர் டி.ஸ்டீபன், பாதிரியார் டாக்டர் குரூஸ் திவாகரன், அப்போஸ்தலர் பாதிரியார் டாக்டர் டேவிட் பிரகாசம், அப்போஸ்தலர் பாதிரியார் டாக்டர் ஏ.ஜவஹர் சாமுவேன், டாக்டர் டேனியல் ஜவஹர், பேராயர் பெக்சல் ஜேக்கப், பாதிரியார்கள் ஜான் ஜெயராஜ், ஜோயல் தாமஸ்ராஜ், பென் சாமுவேல், பென்னி விசுவாசம் ஆகியோர் நற்செய்தி அளித்து சொற்பொழிவாற்றுகின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img