fbpx
Homeபிற செய்திகள்மருத்துவ மாணவர்களுக்கு பட்டம் வழங்கி முதல்வர் ரங்கசாமி சிறப்புரை

மருத்துவ மாணவர்களுக்கு பட்டம் வழங்கி முதல்வர் ரங்கசாமி சிறப்புரை

புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு MD/MS/DNBமுதுகலை மருத்துவ மாணவர்கள் மற்றும் 2018-19 ஆம் ஆண்டு இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்று 278 மருத்துவ முதுகலை மாணவர்களுக்கும் 51 இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கும் பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்வில் சட்டப்பேர வைத் தலைவர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏகேடி ஆறுமுகம், கே எஸ் பி ரமேஷ், சுகாதாரத்துறை செயலர் சவுத்ரி முகமது யாசின், சுகாதாரத்துறை இயக்குனர் செவ்வேல், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் உதயசங்கர், கல்லூரி டீம் டாக்டர் ராமச்சந்திரா வி.பட், மற்றும் மருத்துவ பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img