fbpx
Homeபிற செய்திகள்தேனியில் வியாபார வளர்ச்சி கருத்தரங்கம்

தேனியில் வியாபார வளர்ச்சி கருத்தரங்கம்

தேனி தனியார் ஹோட்டலில் திண்டுக்கல் பார்வதி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் ஸ்ரீதர்  தலைமையிலும், ஜே ஜே கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் செல்வின் முன்னிலையிலும் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் வியாபார வளர்ச்சி குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. 

இதில் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சார்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக மாஸ்டர் சேஃப்டி நிறுவனர் முத்து செந்தில், ஃபியூச்சர் கம்ப்யூட்டர் உரிமையாளர் பால்பாண்டி கலந்து கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கையினை துவக்கி வைத்து வியாபார வளர்ச்சி குறித்து உறுப்பினர்களிடையே கலந்துரையாடினர்.

இந்நிகழ்வில், சிவக்குமார் முட்டை நிலையம் அருண்குமார், டைமன் பென்சிங் இன்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் விஜயராகவன், கூகுள் கொசுவலை உற்பத்தியாளர் வாசு மற்றும் அனைத்து தனியார் நிறுவன உரிமையாளர்கள், அனைத்து தொழில் சார்ந்த உரிமையாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.

படிக்க வேண்டும்

spot_img