fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீ துர்கை அம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீ துர்கை அம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்

தூத்துக்குடி மாவட்டம் A.குமரெட்டியாபுரம் ஸ்ரீ துர்கை அம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. வெற்றி பெற்ற காளைகளுக்கு பரிசு தொகையினை ஒட்டப்பிடாரம் திமுக ஒன்றிய துணைசெயலாளர் தொழில் அதிபர் நி.அசோக் குமார், ஒன்றிய பொருளாளர் எஸ்.மொட்டையசாமி, சிப்காட் காவல் துறை உதவி ஆய்வாளர் ரத்தினவேல் பாண்டியன் ஆகியோர் வழங்கினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img