fbpx
Homeபிற செய்திகள்சேலத்தில் பாங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்கள் சந்திப்பு

சேலத்தில் பாங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்கள் சந்திப்பு

சேலத்தில் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் வாடிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வங்கியின் மும்பை தலைமை அலுவலக பொது மேலாளர் எஸ்.பி.சஹானி பேசியபோது எடுத்தப்படம். அருகில் வங்கியின் கோவை மண்டல மேலாளர் பி.சம்பத்குமார், துணை மண்டல மேலாளர் ஏ.முரளி ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img