பாவேந்தர் பாரதிதாசனின் 135வது பிறந்தநாளையொட்டி கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
பாவேந்தர் பாரதிதாசனின் 135வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை டாடாபாத்தில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் அவரது உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் வழிகாட்டுதலின்பேரில், நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் மா.உமாபதி, மாவட்ட துணைச்செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், கல்பனா செந்தில், நாச்சிமுத்து, மணிகண்டன், கோவை சம்பத், பகுதிக் கழக செயலாளர்கள் கே.எம்.ரவி, கிருஷ்ணராஜ், துரை கதிரவன், சுதாகரன், ராஜசேகரன், சீனிவாசன், பூங்குயில் பாபு, லோகநாதன், சரவணம்பட்டி மோகன், இலா.தேவசீலன், லாரா பிரேம்தேவ், மார்க்கெட் மூர்த்தி, ஆர்எஸ்.புரம் பூபாலன், கோவை சுரேஷ், எல்பிஎப் விவேகானந்தன், எல்பிஎப் ஆனந்த், எல்பிஎப் ரங்கநாதன், ஸ்ரீதர், சந்திரசேகர், கவிஞர் மானூர் புகழேந்தி, ஜெஸ்டின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.