பேங்க் ஆப் பரோடாவின் இச்சிப்பட்டி வங்கிக்கிளையை வங்கியின் கோவை பிராந்திய மேலாளர் ஸி.கமலக்கண்ணன் முன்னிலையில் கோவை நல்லறம் அறக்கட்டளை மற்றும் அம்மா ஐஏஎஸ் அகாடமியின் தலைவரான ஷி.றி.அன்பரன் திறந்து வைத்தார்.
கருமத்தம்பட்டி பேரூராட்சித்தலைவர் மனோகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அருகில் கிளைமேலாளர் சி.மேகவர்ணன் உள்ளார்.



