கோவை பந்தயசாலை அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தகவல் அறியும் உரிமை சட்டம் விழிப்புணர்வு வாரத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியினை தொடங்கி வைத்தார். அருகில் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன், அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் உலகி, கோவை வடக்கு வட்டாட்சியர் தங்கராஜ் ஆகியோர் உள்ளனர்.