சென்னையில் – ஷேலிஸ் (salis) மற்றும் அப்துர் ரஹ்மான் கிரசன்ட் தொழில் நுட்பப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய தேசியக் கருத்தரங்கத்தில் கோவைபுதூர், அரசுப் பொது நூலகத்தின் நூலகர் பா.விஜயனின் அயராத சேவையைப் பாராட்டி உயரிய விருதான டாக்டர் எ.இசக்கி நினைவு விருது வழங்கிக் கௌரவித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக நிர்மலா மகளிர் கல்லூரியின் முதல்வர் அருட் சகோ தரி முனைவர் மேரி பபியோலா பங்கேற்றார். விருதும் பாராட்டும் பெற்ற நூலகருக்கு கோவை நிர்மலா மகளிர் கல்லூரி வாழ்த்து கூறி பாராட்டி உள்ளது.



