fbpx
Homeபிற செய்திகள்மடத்துவிளை தூய யோவான் ஆலயத்தில் அசன விருந்து

மடத்துவிளை தூய யோவான் ஆலயத்தில் அசன விருந்து

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் திருமண்டலம், மடத்துவிளை தூய யோவான் ஆலய 131வது பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை நடைபெற்றது. இதனையொட்டி நடந்த அசன விருந்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று உணவருந்தினர்.

படிக்க வேண்டும்

spot_img