வேலூர் அரியூர் சக்தி அம்மா ஆம்புடேஷன் தடுப்பு மையத்தை ஸ்ரீ நாராயணி மருத்துவ மனையின் விஐடி துணை தலைவர் டாக்டர் ஜி.வி. செல்வம் திறந்து வைத் தார்.
இந்நிகழ்வு, ஸ்ரீ நாராயணி மருத்து வமனையின் இயக்குநர். டாக்டர். ழி.பாலாஜி முன் னிலையில் நடைபெற்றது.
இதில், ஸ்ரீநாத், டாக்டர் கீதா இனியன், டாக்டர் ஹர்ஷா, டாக்டர் தேவமணி பாண்டியன், மற்றும் மருத்துவ ஊழியர்கள் கலந்து கொண்டனர்.