கோவை அன்னை வேளாங்கண்ணி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி தாளாளர் விக்டர் சகாயராஜ் அவர்கள் பள்ளி வெள்ளி விழா மலரை கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் இஆப அவர்களை நேரில் சந்தித்து வழங்கிய போது எடுத்தபடம். அருகில் முன்னாள் மாநில ஆதிதிராவிடர் நல குழு உறுப்பினர் எஸ் செல்வக் குமார்.