Homeபிற செய்திகள்பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் ஊழல் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் ஊழல் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் கோவை மண்டல அலுவலகம் சார்பில் அக்டோபர் 26 முதல் நவம்பர் 1 வரை ‘ஊழல் விழிப்புணர்வு வாரம்’ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உறுதிமொழியை வங்கியின் மண்டலத் தலைவர் எஸ்.என்.பாலாஜி வாசிக்க, அதனை மண்டல துணை மேலாளர் ஆர்.ராஜு மற்றும் பிற அதிகாரிகள், பணியாளர்கள் பங்கேற்று ஏற்றுக்கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img