Homeபிற செய்திகள்கோவை காளப்பட்டி மாநகராட்சி தொடக்கப்பள்ளி மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு கண்காட்சி

கோவை காளப்பட்டி மாநகராட்சி தொடக்கப்பள்ளி மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு கண்காட்சி

கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட காளப்பட்டி மாநகராட்சி தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர்களின், மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு கண்காட்சி மற்றம் விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உதவி ஆணையர் தட்சிணாமூர்த்தி, மண்டல சுகாதார அலுவலர் சந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) பாரதி, பள்ளி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img