Homeபிற செய்திகள்கோவை அருகே இறந்து கிடந்த யானை

கோவை அருகே இறந்து கிடந்த யானை

கோவை வனக்கோட்டம் போலாம்பட்டி வனச்சரகம் பூண்டி தெற்கு காவல் சுற்று கரியாம்படுகை சரகம் பகுதியில் நேற்று 40 அடி பள்ளத்தில்ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இறந்த யானைக்கு 40 வயதிற்கு மேல் இருக்கலாம் எனவும் இறப்பிற்கான காரணம் குறித்து அறிய உடல் பாகங்களின் மாதிரிகள் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img