Homeபிற செய்திகள்ஈரோட்டில் தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா: அமைச்சர் விஜய் பாலாஜி மாலை அணிவித்து மரியாதை

ஈரோட்டில் தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா: அமைச்சர் விஜய் பாலாஜி மாலை அணிவித்து மரியாதை

ஈரோட்டில் தந்தை பெரியாரின் 148-வது பிறந்த நாளையொட்டி, பெரியார் நினைவிடத்தில் அவரது சிலைக்கு கைத்தறித் துறை அமைச்சர் விஜய் பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி, மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சண்முகம், ஆனந்தமோகன் ஆகியோர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img