கடலூர் மாவட் டம் சிதம்பரம் அருகே உள்ள கவரப்பட்டு கிராமத்தில் பொது மக்கள் சந்தனத்தால் விநாயகர் சிலை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர் இது பூஜை முடிந்து கொள்ளிடம் ஆற்றல் கரைக்கப்படும் என்பது குறிப்பிடத் தக்கது.
இவ்வூர் மக்கள் ஆண்டுதோறும் சந்தனம் மற்றும் மஞ்சள் கொண்டு வித்தியாசமான முறையில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்வது சிறப்பம்சமாகும்.இதனை சுற்றி உள்ள பகுதி மக்கள் அனைவரும் வந்து பார்த்து விநாயகரை வழிபட்டு செல்கின்றனர்.



