fbpx
Homeபிற செய்திகள்கோவை குற்றாலம் அருவி இன்று மூடப்பட்டது

கோவை குற்றாலம் அருவி இன்று மூடப்பட்டது

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கோவைக்குற்றாலம் சூழல் சுற்றுலா இன்று (29ம் தேதி) தற்காலிகமாக மூடப்படுகிறது என போளுவாம்பட்டி வனச்சரக அலுவலகம் தெரிவித்துள்ளது.

படிக்க வேண்டும்

spot_img