நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் பதவி விலக கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாக கோவை பி.எஸ்.என்.எல். அலுவகத்தை எஸ்.எப்.ஐ மற்றும் டிஒய்எப்ஐ அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.