fbpx
Homeபிற செய்திகள்வெங்கடேஸ்வரா கல்லூரியில் மேக் இன் இந்தியா ஹேகத்தான் நிகழ்ச்சி

வெங்கடேஸ்வரா கல்லூரியில் மேக் இன் இந்தியா ஹேகத்தான் நிகழ்ச்சி

ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லூரியின் இயந்திரவியல் துறை மற்றும் இந்திய தொழில்நுட்பக் கல்வி சங்கம் (ISTE) இணைந்து “நிர்மன் CAD— மேக் இன் இந்தியா ஹேகத்தான்” என்ற தேசிய அளவிலான வடிவமைப்பு போட்டியை நடத்தியது.

இந்த நிகழ்ச்சிக்கு கோவையை சேர்ந்த டிசைன் கேலக்ஸி நிறுவனர் ஜெயகணேஷ் சுப்புராஜ், பெருந்துறையை சேர்ந்த SAN Technovation நிறுவனத்தின் வெங்கடேசன், உத்தமராஜன் மற்றும் கோபியை சேர்ந்த Penta CAD நிறுவனத்தின் சிவப் பிரகாஷ், தொழில் முனைவோர் மேம்பாட்டு புத்தாக்க நிறுவனம், ஈரோடு மாவட்ட திட்ட மேலாளர் முனைவர் கே.சசிகுமார் உரையாற்றினார்.

போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரூ.25,000 பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

கல்லூரி அறங்காவலர் கே.ஆர்.கவியரசு, முதல்வர் ப.தங்கவேல், இயந்திரவியல் துறைத் தலைவர் இ. மோகன் குமார் ஆகியோர் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img