fbpx
Homeபிற செய்திகள்அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய மார்கண்டேயன் எம்எல்ஏ

அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய மார்கண்டேயன் எம்எல்ஏ

தூத்துக்குடி மாவட்டம் -எட்டையாபுரம் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரும் சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவருமான மார்கண்டேயன் வழங்கி சிறப்புரையாற்றினார்.

நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை மகாலட்சுமி, கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்தி குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், எட்டயபுரம் பேரூர் கழகச் செயலாளர் பாரதிகணேசன், எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், மாவட்ட பிரதிநிதி கல்லடிவீரன், எட்டயபுரம் பேரூர் கழகத் துணைச் செயலாளர் மாரியப்பன், வார்டு உறுப்பினர் மணிகண்டன், வார்டு செயலாளர்கள் பிச்சை, அருள்சுந்தர், கிளை செயலாளர் மாடசாமி, எட்டயபுரம் பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் சதீஷ்குமார், இளைஞரணி சிவா, சூர்யா, அரவிந்த், அய்யனார்ராஜா, சுந்தர் மற்றும் நிர்வாகிகள், ஆசிரியர் -ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.னை தொடர்ந்து முன்னோடியாக செயல்படும் என்று நிர்வாகம் தெரிவித்தது.

படிக்க வேண்டும்

spot_img