திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில், விஜயமங்கலம் ரோடு சிகேசி வைபவ் பிளாசாவில் பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் ஊத்துக்குளி புதிய கிளையை வங்கியின் கோவை மண்டல மேலாளர் எஸ்.என்.பாலாஜி திறந்துவைத்து குத்துவிளக்கேற்றிய போது எடுத்த படம்.
அருகில் கிளை மேலாளர் எஸ்.அருண்குமார் உள்பட பலர் உள்ளனர்.