Homeபிற செய்திகள்பாசம் அறக்கட்டளையின் காலண்டரை ஈரோடு மாவட்ட எஸ்.பி. சுஜாதா வெளியிட்டார்

பாசம் அறக்கட்டளையின் காலண்டரை ஈரோடு மாவட்ட எஸ்.பி. சுஜாதா வெளியிட்டார்

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுஜாதா, பாசம் அறக்கட்டளையால் தயாரிக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான காலண்டர்களை, வெளியிட்டார்.

இந்தக் காலண்டர்களில் பொது மக்களின் உத விக்கான பல முக்கிய உதவி எண்கள் இடம்பெற் றுள்ளன. உதா ரணத்திற்கு- காவல்துறை- 100 / 112, தீயணைப்புத் துறை- 101 ஆம்புலன்ஸ்- 102, மகளிர் உதவி எண்- 1091, மகளிர் உதவி எண் (வீட்டு வன்முறை) -181, ரயில்வே விசாரணை- 139, மூத்த குடிமக்கள் உதவி எண் – 14567, இக்கட்டான நிலையில் உள்ள குழந்தைகள்- 1098, இணையக் குற்ற உதவி எண்: 1930 போன்ற தக வல்கள் இடம் பெற்றுள் ளன.
பாசம் அறக்கட்டளை யின் நிறுவனர் தலைவர் ஆர். விபுல் சந்தாலியா, செயலாளர் பிரசாத் சிற்றரசு, பொருளாளர் இம்ரான்கான் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். 2026 புத்தாண்டுக்கான கருப் பொருள்கள் புதிய தொடக்கங்கள், ஒற் றுமை, செழிப்பு மற்றும் கலாச்சாரப் பெருமையை மையமாகக் கொண்டுள்ளன என்று அவர்கள் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img