fbpx
Homeபிற செய்திகள்கோவை காங்கிரஸ் அலுவலகத்தில் இந்திய அரசியல் அமைப்பு தின நிகழ்ச்சி

கோவை காங்கிரஸ் அலுவலகத்தில் இந்திய அரசியல் அமைப்பு தின நிகழ்ச்சி

கோவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று(26-ந் தேதி) இந்திய அரசியல் அமைப்பு தினம் கடை பிடிக்கப்பட்டது.
மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயகுமார் தலைமையில் டாக்டர் அம்பேத் கர் படத்திற்கு மாலை அணிவித்து அரசியல் சட்ட உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மனோகரன், மாவட்ட துணைத் தலைவர் குணசேகரன், பாஸ்கர், வெற்றிலை கருப்புசாமி, தமிழ்செல்வன், ஜெர்ரி லூயிஸ், ராஜீவ் காந்தி, பஞ்சாயத்து ராஜ் மாநகர் தலைவர் பார்த்திபன், தாமஸ், ரங்கசாமி, பேக்கரி முரு கேசன், வி.வி.சிவா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img